Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. Donate & Support us at www.kadhaiosai.com
குறள் 615 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண். விளக்கம்: இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #covid #covidstories
குறள் 1027 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை. விளக்கம்: போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #accident #timely
1. சரணாகதியை வலியுறுத்தும் பகவத் கீதை ச்லோகமான "ஸர்வ தர்மான் பரித்யஜ்ய" என்று தொடங்கும் ச்லோகம் பலரும் அறிந்த ஒன்று. அதில் பகவான் எல்லா தர்மங்களையும் விட்டுவிடச் சொல்கிறாரே? க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடித்து அர்ஜுனனைப் போர் செய்யச் சொன்ன கிருஷ்ணர் இப்படி முரணாக சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? 2. ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம் இவற்றில் எது மிகச் சிறந்தது? அதில் நமக்கு ஏற்றது எது என்று எப்படித் தீர்மானிப்பது? 3. அத்வைத அறுதி நிலையான ஞானத்தை எப்போது, எப்படி, எந்த சமயத்தில் அடைய முடியும்? 4.ஏன் ஞானமடைந்த நிலை குறித்து விளக்குவது மிகவும் கடினமாக உள்ளது? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
குறள் 81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. விளக்கம்: வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
Sotru Kanku Link:
https://open.spotify.com/episode/2IGJNBzBx3l4wsXIVU7UI9?si=13bc0a0ac07449e2 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #jeyamohan #sotrukanakku #books
பிரபல இயக்குனர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள்” கவிதைத் தொகுப்பு உங்கள் தீபிகா அருணின் குரலில் ஒலிவடிவில் இதோ கதை ஓசையில். இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது. பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே. கேட்டு ரசியுங்கள். #deepikaarun #tamil #tamilaudiobooks #kavidhaikal #kavidhaithuligal #seenuramasamy #kadhaiosai To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ
குறள் 662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
விளக்கம்:
கூட்டத்தில் இருந்து தனித்து சிந்தித்தல், தேர்தெடுத்த செயலை விலகாது செய்தல், இவ்விரண்டையும் ஒழுக்கமாக கடைபிடிப்பது ஆராய்ந்து புரிந்துக்கொண்டவர்களின் பண்பு.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai#Helpinghands #kindnesspeaks #kindnessmatters
குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. விளக்கம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #covid #corona #Helpinghands #kindnesspeaks #kindnessmatters
குறள் 75 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. விளக்கம் உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர். To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #train #Helpinghands #kindnesspeaks #kindnessmatters
Short Story from "Aram" Series by Author Jeyamohan
To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
1. மோட்சத்தையே அறுதிக் குறிக்கோளாக உபதேசிக்கும் கீதையில், ஞானம், கர்மம், யோகம், பக்தி போற்ற யோக மார்க்கங்களில் சாதனை செய்து உயர் நிலையை எட்டியவர்களின் அடையாளங்கள் என்ன என்று பகவான் குறிப்பிட்டுள்ளாரா?
2. மேற்சொன்ன விதத்தில் ஆன்மிக உயர் நிலையை அடைய, ஒரு ஆன்மிக சாதகனுக்கு இருக்க வேண்டிய தெய்வீக குணங்கள் எவை? அவற்றிற்கு மாறாக ஒருவனைக் கீழ்மைப் படுத்தும் அசுர குணங்கள் எவை? இவை பற்றி கிருஷ்ணர் சொல்லியிருப்பது என்ன?
3. முக்குணங்களைப் பற்றி பகவான் கீதையில் கூறியுள்ளவை பற்றி விளக்குவீர்களா?
-- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
குறள் 105
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
விளக்கம்
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #rain #Helpinghands
Your feedback is valuable to us. Should you encounter any bugs, glitches, lack of functionality or other problems, please email us on [email protected] or join Moon.FM Telegram Group where you can talk directly to the dev team who are happy to answer any queries.