Anaivarkkum Ariviyal

BBC

அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.

  • 6 minutes 41 seconds
    உடற்பயிற்சி ஆயுளைக்கூட்டும்

    வாரத்துக்கு மூன்று மணிநேரம் உடற்பயிற்சி செய்தால் 5 ஆண்டு ஆயுள் கூடும் என்கிறது ஆய்வு

    20 May 2015, 2:07 pm
  • 9 minutes 28 seconds
    தனியார் மயமாகும் ராக்கெட் ஏவுதல்

    உலகநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் ராக்கெட் தொழில்நுட்பம் தனியார் மயமாகிறது

    6 January 2015, 5:02 pm
  • 7 minutes 42 seconds
    சர்க்கரையை குறைத்தால் சந்தோஷ சிர

    இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றன

    16 September 2014, 4:15 pm
  • 7 minutes 19 seconds
    அழிவின் விளிம்பில் 25% உலக மொழிகள்

    அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகின் 25% மொழிகளை மறையச் செய்துகொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கவலை; உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

    9 September 2014, 4:15 pm
  • 7 minutes 3 seconds
    தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை

    இந்தவார (02-09-2014) அனைவர்க்கும் அறிவியலில் தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம் என்கிற ஆய்வின் முடிவு; மனிதரின் உணவில் மாமிசத்தின் அளவு வேகமாக அதிகரிப்பது சுற்றுசூழலுக்கு மோசமான பாதகங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன

    2 September 2014, 4:15 pm
  • 7 minutes 16 seconds
    உலகின் முதல் முழுமையான உடல் உறுப

    இந்தவார (26-08-2014) அனைவர்க்கும் அறிவியலில் உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை; அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன

    26 August 2014, 4:15 pm
  • 8 minutes 5 seconds
    செல்பேசிகளில் ஒளிந்திருக்கும் த

    இன்றைய அனைவர்க்கும் அறிவியலில் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரிப்பது சாத்தியமா? யுக்ரெய்னை முன்வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வானியல் துறையில் முற்றும் முருகல் நிலை ஆகியவை இடம்பெறுகின்றன

    19 August 2014, 4:15 pm
  • 6 minutes 52 seconds
    “இசையறிவு கற்கும் திறனை மேம்படுத

    இசையறிவு இளம் பிள்ளைகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதாகவும், வயதானவர் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு நினைவிழப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன

    12 August 2014, 4:15 pm
  • 6 minutes 59 seconds
    மலேரிய தடுப்பு மருந்து தயார்

    மலேரியாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

    5 August 2014, 4:15 pm
  • 7 minutes 49 seconds
    நாய்களும் பொறாமைப்படும்!

    மனிதர்களைப்போலவே நாய்களுக்கும் பொறாமை உணர்ச்சி உண்டு என்று அறிவியல் பரிசோதனைகளில் நிரூபணம்

    29 July 2014, 4:15 pm
  • 8 minutes 8 seconds
    நல்ல நட்புக்கு காரணம் மரபணுக்களா

    நண்பர்களின் மரபணுக்கள், அறிமுகமற்றவர்களின் மரபணுக்களைவிட, அதிக அளவு ஒத்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளால் மரபணுத்துறையில் பெரும் சர்ச்சை

    15 July 2014, 4:15 pm
  • More Episodes? Get the App
© MoonFM 2024. All rights reserved.