அத்தியாயம் : 114 - அந்நாஸ் - மனிதர்கள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
11 March 2018, 1:47 am
அத்தியாயம் : 113 - அல் ஃபலக் - காலைப் பொழுது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
11 March 2018, 1:46 am
அத்தியாயம் : 112 - அல் இஃக்லாஸ் - உளத்தூய்மை
இந்த அத்தியாயம் ஓரிறைக் கொள்கையை இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
11 March 2018, 1:45 am
அத்தியாயம் : 111 - தப்பத் - அழிந்தது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் தப்பத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
11 March 2018, 1:43 am
அத்தியாயம் : 110 - அந்நஸ்ர் - உதவி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
11 March 2018, 1:42 am
அத்தியாயம் : 109 - அல் காஃபிரூன் - மறுப்போர்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஃபிரூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
11 March 2018, 1:41 am
அத்தியாயம் : 108 - அல் கவ்ஸர் - தடாகம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
11 March 2018, 1:40 am
அத்தியாயம் : 107 - அல் மாவூன் - அற்பப் பொருள்
இந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில் அல் மாவூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
11 March 2018, 1:39 am
அத்தியாயம் : 106 - குரைஷ் - ஒரு கோத்திரத்தின் பெயர்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குரைஷ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
11 March 2018, 1:37 am
அத்தியாயம் : 105 - அல் ஃபீல் - யானை
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் யானை என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
11 March 2018, 1:36 am
அத்தியாயம் : 104 - அல் ஹுமஸா - புறம் பேசுதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஹுமஸா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
11 March 2018, 1:35 am
- More Episodes? Get the App