- 6 minutes 41 secondsஉடற்பயிற்சி ஆயுளைக்கூட்டும்
வாரத்துக்கு மூன்று மணிநேரம் உடற்பயிற்சி செய்தால் 5 ஆண்டு ஆயுள் கூடும் என்கிறது ஆய்வு
20 May 2015, 2:07 pm - 9 minutes 28 secondsதனியார் மயமாகும் ராக்கெட் ஏவுதல்
உலகநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் ராக்கெட் தொழில்நுட்பம் தனியார் மயமாகிறது
6 January 2015, 5:02 pm - 7 minutes 42 secondsசர்க்கரையை குறைத்தால் சந்தோஷ சிர
இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றன
16 September 2014, 4:15 pm - 7 minutes 19 secondsஅழிவின் விளிம்பில் 25% உலக மொழிகள்
அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகின் 25% மொழிகளை மறையச் செய்துகொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கவலை; உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
9 September 2014, 4:15 pm - 7 minutes 3 secondsதக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை
இந்தவார (02-09-2014) அனைவர்க்கும் அறிவியலில் தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம் என்கிற ஆய்வின் முடிவு; மனிதரின் உணவில் மாமிசத்தின் அளவு வேகமாக அதிகரிப்பது சுற்றுசூழலுக்கு மோசமான பாதகங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன
2 September 2014, 4:15 pm - 7 minutes 16 secondsஉலகின் முதல் முழுமையான உடல் உறுப
இந்தவார (26-08-2014) அனைவர்க்கும் அறிவியலில் உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை; அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன
26 August 2014, 4:15 pm - 8 minutes 5 secondsசெல்பேசிகளில் ஒளிந்திருக்கும் த
இன்றைய அனைவர்க்கும் அறிவியலில் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரிப்பது சாத்தியமா? யுக்ரெய்னை முன்வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வானியல் துறையில் முற்றும் முருகல் நிலை ஆகியவை இடம்பெறுகின்றன
19 August 2014, 4:15 pm - 6 minutes 52 seconds“இசையறிவு கற்கும் திறனை மேம்படுத
இசையறிவு இளம் பிள்ளைகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதாகவும், வயதானவர் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு நினைவிழப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன
12 August 2014, 4:15 pm - 6 minutes 59 secondsமலேரிய தடுப்பு மருந்து தயார்
மலேரியாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு
5 August 2014, 4:15 pm - 7 minutes 49 secondsநாய்களும் பொறாமைப்படும்!
மனிதர்களைப்போலவே நாய்களுக்கும் பொறாமை உணர்ச்சி உண்டு என்று அறிவியல் பரிசோதனைகளில் நிரூபணம்
29 July 2014, 4:15 pm - 8 minutes 8 secondsநல்ல நட்புக்கு காரணம் மரபணுக்களா
நண்பர்களின் மரபணுக்கள், அறிமுகமற்றவர்களின் மரபணுக்களைவிட, அதிக அளவு ஒத்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளால் மரபணுத்துறையில் பெரும் சர்ச்சை
15 July 2014, 4:15 pm - More Episodes? Get the App